திவ்ய பிரபஞ்ச தியானம் ´ லட்சியம் உள்ளவர்களுக்கும் சாதிக்க

நினைப்பவர்களுக்கும் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய வழிகட்டுகிறது ஜோதிட ஆரூட சாஸ்திரத்தில் வல்லவன் சகாதேவனாள் எழுதி வைக்கப்பட்ட திவ்ய பிரபஞ்சதிரட்டு எனும் விஞ்ஞான யோக சாஸ்திரம் இது. அனைத்து உயிரினமும் மகிழ்வுடன் இருக்கட்டும்! நினைத்ததை நிறைவேற்றும் இந்தப் பயிற்சியை யாவரும் செய்யலாம் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்து வெற்றியை அடைய முடியும்
இப்பிரபஞ்சத்தில் எல்லாப் பொருளும் சக்தி அதிர்வால் ஆனவை.ஒவ்வொரு பொருளும் தனக்கென்று தனித்த அதிர்வெண்ணில் அதிர்கிறது.அதிரும் சக்தியை ஒளியாகக் காணலாம்.இது மனிதர்களையும் உள்ளடக்கியது.நாம் எல்லோரும் அதிரும் ஒளி சக்தியே!!!
பிரபஞ்சத்திலும் பூமியிலும் சில புள்ளிகளில் குவிகிறது.இப்புள்ளிகளை அதிர்புள்ளிகள்(Vortex)என்பர்
ஒலி,ஒளி,எண்ணங்கள் இந்த மூன்றிற்குமே ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியொரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்றும் ஒரே புள்ளியில் குவிகிறது
இவ்வாறு பயிற்சி செய்யும்போது, மனம் பெரிதும் அமைதியுற்று, தீவிர எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளிவருகிறது. அதே சமயம் ஒருவர் மனதை ஒருநிலைப்படுத்தி அதை கூரியதாய், ஊடுருவ வல்லதாய் ஆக்குகிறார்.இந்தப் படி உள்ளே உறையும் உண்மைகளை உணர்வது என்பது ஒருவர் தம்மைத் தாமே நேரிடையாக அனுபவித்து அறிதல் ஆகும். பயிற்சி செய்யச் செய்ய ஒருவர் தம் மன- மாசுகளிலிருந்து வெளிவருகிறார். மொத்தமான, வெளிப்படையான, வெற்று உண்மையிலிருந்து ஒருவர் மனம்-பொருள் இணையின் இறுதி பேருண்மை வரை ஊடுருவுகிறார். பின் அதையும் கடந்து, மனம்-பொருள் ஆகியவற்றைத் தாண்டி, காலம்-இடம் ஆகியவையும் கடந்து அனைத்து மாசுகள், எதிர்மறை எண்ணங்கள், துயரங்கள் எல்லாவற்றிலிருந்தும் முற்றிலுமாக விடுதலை அடைந்து நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சிஉங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரே ஒரு புள்ளியில் குவிகிறது படைப்பின் அடிப்படை ஒலி ஓம் ஆகும். ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து வலது நாசியினை கட்டை விரலால் அடைத்துக் கொண்டு இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்.பின் இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றைசுவாசித்து இடது நாசியினை கட்டை விரலால் அடைத்துக் கொண்டு வலப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும் நாடி சுத்தி பிரணாயாமம் பயிற்சி :
இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில் குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது'ஓம்' என்ற மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும்.இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன் குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும்.உள் சுழற்சியால் மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலிஅல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும்.குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு ஆதரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.
நீங்கள் அனைவரும் அந்த பேருண்மையை அனுபவிப்பீர்களாக! அனைத்து மக்களும் தம் மன- மாசுகளிலிருந்தும், துயரங்களிலிருந்தும் விடுபடுவார்களாக! அனைவரும் உண்மையான மகிழ்ச்சியையும், நிஜமான அமைதியையும், நல்லிணக்கத்தையும் அனுபவிப்பீர்களாக! நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய இதில் ஒன்பதுவகை தியானமுறைகள் வழிகட்டுகிறது .நீங்கள் விரும்பிய எண்ணங்களுக்கு ஏற்ற தியான பயிற்சியை தேர்வு செய்யவும் .....

அருமை
ReplyDelete🙏🙏🙏🙏🙏
ReplyDelete