Pages

க்ருஹ அலங்கார ஸாஸ்திரம்

 


க்ருஹ அலங்கார ஸாஸ்திரம்

க்ருஹ அலங்காரம்

வீட்டில் வைக்கும் அலங்கார பொருட்கள் பற்றியும் அதை எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும்  விட்டின் உட்சுவற்றிலும்

வெளிச்சுவற்றிலும் வரைய வேண்டிய சித்திரங்கள் வடிவங்கள் சின்னங்கள் குறிகள் போன்றவைகள் பற்றியும் அதனால் ஏற்படும் பலன்கள் போன்றவைகளை

தெரிவிக்கும்  மிக மிக பழமையான ஸாஸ்திரமாகும்.

இந்த ஸாஸ்திரத்திற்கும் பவன க்ருஹ ஸாஸ்திரதில் உள்ள அதே கணிதங்கள் தான் பயன் படுத்தப்படுகிறது.

ஒருவர் தன் விட்டில் எல்லா பொருட்களையும் வைத்துக்கொள்ளக்கூடாது அவருடைய பிறந்த நாளன்று உள்ள கிரகத்திலிருந்து வரும் கிரக ப்ராண பலத்தையும்

நேத்ரபலத்தையும் ஆராய்ந்து அந்த பலத்துக்கு தக்கபடி பொருட்களை அமைக்கவேண்டும், அதற்கு மாறாக வைத்துக்கொண்டாலோ  அமைத்தாலோ

எவ்வகையான கோடிஸ்வரர்கள் ஆனாலும் தொல்லைகள் பலதை அடைவர்

இந்த ஸாஸ்திரத்தில் ஒரு லக்ஷம் சின்னங்கள் குறிகள் ஒவியங்கள் சித்திர வட்டிவங்கள் கூறப்பட்டுள்ளன. மிகவும் அதிர்டத்தை தர வல்லதும் மந்திர சக்தி வாய்ந்ததுமான சின்னங்கள் அவை 

க்ருஹ அலங்காரம் என்ற இந்த ஸாஸ்திரம் வேறு யாருக்கும் தெரியவே தெரியாது எவரிடமும் கிடையாது


No comments:

Post a Comment