Pages

தியானம் செய்வது எப்படி ?

தியானம் செய்வது எப்படி ?          இந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை                                                                                                                                            உங்கள்  கணினி மானிட்டரிலிருந்து 16-29 அங்குலம் இடைவெளி விட்டு உங்கள் கண் இருக்க வேண்டும் மற்றும் மானிட்டரின் மேல் பகுதி உங்கள் கண்களின் நேர் கோட்டில் இருக்க வேண்டும்.     உங்கள் தலை மற்றும் உடல் ஒரே நேரான நிலையில் வைத்து தோள்களை தளர்வாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

    நாற்காலியில் முதுகுபுற பகுதி உங்கள் முதுகுக்கு தகுந்தாற்போல் சரிசெய்துக் கொள்ளுங்கள்.
    உங்கள் உடலை ஒட்டி முழங்கைகள் வைத்துக் கொள்ளுங்கள் .
    முழங்கால்கள் இருக்கையை ஒட்டி மிதமான அழுத்தத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்.
    நீங்கள் உங்கள் நாற்காலியின் உயரத்தை மாற்றியமைத்தால் மானிட்டரின் உயரமும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் .
    உங்கள்பாதம்தரையில்பதிந்திருக்கட்டும்.                                                                                                                                                                                          முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்து கொள்ளவும்.பிறகு ஒரு நிமிடம் மௌனமாக இருந்து மூச்சுகாற்றினை கவனிக்கவேண்டும்.  பின் உங்களால் முடிந்தவரை மூச்சுகற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும் இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை
எடுத்துகொள்ளலாம்.  தொடர்ந்து 2 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் ஒளி புள்ளியை மட்டுமே பார்க்க வேண்டும். ஓம் என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்   பிறகு கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும்   அவ்வாறு கவனிக்கும் போது நெற்றிக்கண்ணில் மனதை நிறுத்தி    நீங்கள் விருப்பப் பட்ட எண்ணங்கள்  விரும்பிய லட்சியம். பொருள் மீது  மனதை நிறுத்தி ஆகர்ஷன சக்தி  தியானம் செய்து      வேண்டும்      ஒலி,ஒளி,எண்ணங்கள்    மூன்றும்     ஒரே நேரத்தில்   ஒரே புள்ளியில் குவிகிறது இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர ஒளியின் நிறம் மாற்றம் அடைவதை நாம் பார்க்கலாம்.
நிறம் மாற்றம் அடைந்த பிறகு கிடைக்கும் பலன்கள் தான் சூட்சும ரகசியங்கள் என்பதை தியானம் செய்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்    உங்களுக்கு ஆகர்ஷன சக்தி வந்து விட்டது என்று பொருள்        அதாவது நீங்கள் விருப்பப் பட்ட பொருள் எந்த இடத்தில் இருந்தாலும் ,எந்த நாட்டில் இருந்தாலும் ,அந்தப் பொருள் உங்களைத் தேடி வரும்.
அந்த பொருள் உயிருள்ள பொருளாக இருந்தாலும் ,உயிரற்ற பொருளாக இருந்தாலும் உங்களைத் தேடி வரும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ,அறிந்து கொள்ள வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட பலன் மட்டுமில்லை, இதை விட மேலும் பல பலன்களும் சக்திகளும் தியான  பயிற்சியின் மூலம் கிடைக்கும். நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்        (உலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞானம்இந்த பிரபஞ்சம்  ஒலிவடிவாய் இருந்து பின் ஒளிவடிவாய் ஆயிற்று. ஒளிக்கும் பரிமாணமும், நிறை (கனம்) யும் உண்டென்பதும் விஞ்ஞான உண்மை.அதனுள் ஒளி ஏற்படுகையில் சக்தி என உயிர் வருகின்றது.அவ்வுயிரின் சக்தி நம் உடலுள் பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) ---யாகப் படருகின்றது.)                   எந்த மந்திரத்தையும் ஒலிபேதமின்றி ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கும்போது அதற்குரிய உருவம் அதனுடைய சக்தியாய் நம்மையடைகின்றது . வேத மந்திரங்களும் - உபதேச விஞ்சைகளும் இத்தகைய அதிர்வலைகளைக் கொண்ட சக்தியாவதே அதன் சிறப்பாகும். எனவே ஜபமும், தவமும் வலுப்பெறுகின்றது.     

2 comments: